நடக்கும் அனைத்தையும் மாற்றி அமைக்க கூடிய ரகசியத்தை இப் புத்தகம் எடுத்துரைக்கிறது.
புது முயற்சி எடுத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் .
நடக்கும் நிகழ்வுக்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக.
எவையெல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி அறிய..
இதில் இருக்கும் எழுத்துக்களை வடிவமைக்க ஐந்து ஆண்டுகாலம் செலவிட்டு, பல மனிதர்களின் கசப்பான காலத்தின் அனுபவத்தை பெற்று, சில உளவியல் சார்ந்த நூல்களையும் வாசித்து அதன் முலம் நான் பெற்ற உணர்வை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியே இந்த இளைய எழத்தாளரின் இப் புத்தகம். .
இப் புத்தகத்தின் நோக்கம் எவை எல்லாம் செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல் , எவை எல்லாம் செய்ய கூடாது என்பதை பற்றி மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது .
இப் புத்தகத்தின் எளிய உரை ஒலி வடிவிலாக வலையொளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அணைத்து தலைப்புகளுக்கும் உண்டான உரையே தனி தனியாக குறியீடு ஸ்கேனர் முலம் வலையொளியில் கேட்கும்படி உருவாக்க பட்டு இருக்கிறது..
கீழ்கண்ட தலைப்புகளை தாங்கி எழுதப்பட்டு இருக்கிறது